Categories: சினிமா

அட மானாட மயிலாட கோகுலை நியாபகம் இருக்கா?? தனது குழந்தைகளுடன் வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

Spread the love

தமிழ் மக்களுக்கு தற்போது புடித்த நிகழ்ச்சிகளாக பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் இருந்து வருகிறது.மேலும் அதில் பல நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டுகொண்டு புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அவ்வாறு இருக்க 90களில் பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் புடித்த பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் உள்ளது.

 

அவ்வாறு இருக்க கலைஞர் தொலைக்காட்சியில் முன்பு எல்லாம் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகள் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.மேலும் அதில் ஒளிபரப்பான மானாடமயிலாட நிகழ்ச்சியை பற்றி சொல்லவே தேவையில்லை.

மேலும் அதில் ஒரு போட்டியாளராக களம் இறங்கியவர் தான் கோகுல்.இவர் முதன் முதலில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பிறகு படிப்படியாக வாய்ப்புகள் கிடைத்து நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.gokulnathகோகுல் அவர்கள் அந்நிகழ்ச்சியில் பல வித்தியாசமான முயற்சிகளை நடனத்தின் மூலம் காண்பித்து ரசிகர்களை கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

மேலும் அந்நிகழ்ச்சியின் தமிழ் மக்களை கவர்ந்த இவருக்கு சினிமா துறையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.மேலும் அவர் அதனை தொடர்ந்து இவர் அம்புலி என்னும் படத்தில் நடித்து இருப்பார்.

gokulnathமானாட மயிலாட நிகழ்ச்சிக்கு முன்பே இவர் கலக்க போவது யாரு மற்றும் நாளைய இயக்குனர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.இவர் நடனமாடுவதில் மட்டுமல்லாமல் பல திறமைகளை கொண்டவர் என்றே சொல்ல வேண்டும்.இந்நிலையில் கோகுல் அவர்கள் தற்போது என்ன செய்கிறார் என ரசிகர்கள் பார்த்து வந்த நிலையில் இவர் தற்போது guta என்னும் Talent அகாடமி ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் அதில் பள்ளி சிறுவர்களின் தனி திறமைகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வருகிறார்.gokulnathகோகுல் அவர்கள் தற்போது சமீபத்தில் கூட நான்கு கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கோகுல் அவர்கள் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.

Archana

Recent Posts

“இது பொதுவான கருத்து… உங்களுக்கே ஏன் பொருந்துகிறது…?” விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…. ஆதரவாக குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் 'தலைமைப் பண்பு' குறித்துப் பேசிய கருத்துகள்…

8 minutes ago

“இப்படியெல்லாம் துரத்தி அடிப்பாங்கனு நினைக்கல…” சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் பைக் ரைடர்… காரால் மோதி தப்பிய கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…

28 minutes ago

“ரூ.50 லட்சம் சேமிப்பு இருக்கு… முதலிரவு பயணம் கூட போகல…” வாழ்க்கையை சரியா வாழவில்லையா…? வாலிபரின் மனக்குமுறல்… ரெடிட்டில் எழுந்த விவாதம்…!!

ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…

38 minutes ago

“நீங்களே வீட்ல செஞ்சு சாப்பிடுங்க…” நள்ளிரவில் மட்டன் பிரியாணி ஆர்டர்… பார்சலை பிரித்து பார்த்த வாடிக்கையாளருக்கு ஷாக்… கிண்டலாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…!!

அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…

46 minutes ago

“டான்ஸ் பிராக்டீஸ் பண்ண போறேன்…” உணவு பரிமாறாமல் புறப்பட்ட பெண்… கணவரின் செயலால் தாயை இழந்து தவிக்கும் 2 பிஞ்சுக் குழந்தைகள்… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான…

1 மணத்தியாலம் ago

“ராட்டினத்தில் சிக்கிய தலைமுடி… உச்சந்தலை தோலே பிய்ந்து …” அலறி துடித்து உயிருக்கு போராடும் இளம்பெண்…. பொருட்காட்சியில் நேர்ந்த பயங்கர சம்பவம்…!!!

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச்…

1 மணத்தியாலம் ago