“இது பொதுவான கருத்து… உங்களுக்கே ஏன் பொருந்துகிறது…?” விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்…. ஆதரவாக குரல் கொடுத்த ஜேம்ஸ் வசந்தன்…!!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள நடிகர் விஜய் சேதுபதி, நிகழ்ச்சியின் போட்டியாளர் ஷாதிகாவிடம் ‘தலைமைப் பண்பு’ குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. விஜய் சேதுபதியின் பேச்சு நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறி, விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாகப் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பொறுப்பு வரும்போது எதிரணி மீது பழியைப் போட்டு ஓடுவது தலைவருக்கான பண்பு அல்ல எனப் பிக்பாஸில் ஷாதிகாவிடம் விஜய் சேதுபதி கூறிய கருத்து பொதுவானது. ஆனால் விஜய் ரசிகர்கள் அதனைத் தங்கள் அண்ணனுக்கு எதிரானதாக நினைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இத்தகைய பொதுவான விமர்சனங்களுக்கும் தகுதியானவர் தங்களது தலைவர் மட்டுமே என விஜய் ரசிகர்களே நம்புவதாக சாடியுள்ள அவர், இதுபோன்று உணர்வது நல்ல மாற்றத்தின் தொடக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

8 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

8 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

8 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

8 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

8 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

8 மணத்தியாலங்கள் ago