மும்பையின் பாந்த்ரா-வொர்லி கடற்பாலத்திலிருந்து கடலில் குதித்து தற்கொலை செய்ய முயன்ற 28 வயது இளைஞரை, சுங்கச்சாவடி ஊழியர்களும் காவல்துறையினரும் இணைந்து சாமர்த்தியமாக மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்சோலி பகுதியைச் சேர்ந்த ரோஹன் கணேஷ் போஸ்லே என்ற அந்த இளைஞர், இரவு 10:30 மணியளவில் டேக்சி மூலம் கடற்பாலத்திற்கு வந்துள்ளார். வாகனத்திலிருந்து இறங்கிய அவர், பாலத்தின் தடுப்புச் சுவரைக் கடந்து கடலில் குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதனைக் கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைத் தடுப்பின் விளிம்பிலிருந்து இழுத்து பிடித்து மீட்டனர். இந்த விறுவிறுப்பான மீட்புப் பணி தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…
ஜெர்மனியில் 14 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 55 வயதான திருநங்கை காவல்துறை அதிகாரி ஒருவர்…
செங்கல்பட்டு அடுத்த பெரியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துஜா (28). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில்,…
செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியை கடுமையாக விமரிசித்துப் பேசினார். அவர் பேசுகையில்,…
ஈரானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மஷ்ஹத் விமான நிலையத்திலிருந்து, செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம்…