கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்… ஆசையாக இரவு வீட்டுக்கு சென்ற போது காத்திருந்த அதிர்ச்சி… இரவில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தகாத உறவு தொடர்பான தகராறில் மரக்கடை உரிமையாளரை பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவிநாசியை சேர்ந்த மரக்கடை உரிமையாளர் சின்னப்பராஜ் என்பவருக்கும் பூமணி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே நேற்று இரவு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சின்னப்பராஜ் வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் அந்தப் பெண் சின்னப்பராஜை கடுமையாக தாக்கியுள்ளார்.

கீழே விழுந்த அவர் மீது ஆத்திரம் அடைந்த பூமணி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே சின்னப்பராஜ் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரை கைது செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

17 minutes ago

“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

23 minutes ago

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

31 minutes ago

“N.ஆனந்த் Vs ஆதவ் அர்ஜுனா”… திமுக EX MLA போட்ட அந்த ஒரு குண்டு…. தவெக-வுக்குள் வெடித்த உச்சக்கட்ட மோதல்… பரபரப்பு தகவல்….!

தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…

32 minutes ago

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

41 minutes ago