மகனைக் கொன்று உடலை வீட்டில் பூட்டிவிட்டு, கறி வெட்ட சென்ற தந்தை… ஊருக்குச் சென்ற தாய்… சென்னையை அலறவிட்ட பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கஞ்சா போதையில் பெண்களை வீட்டுக்கே அழைத்து வந்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த மன்மதன் என்பவர் பன்றி இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில் மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளார். இதனிடையே ஸ்ரீதர் அடிக்கடி வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்து பெற்றோருடன் சண்டை இட்டு அவர்களை தாக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த ஸ்ரீதர் தன் பெற்றோரை மீண்டும் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை மன்மதன் இறைச்சி வெட்டும் கத்தியால் மகனின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். கொலைக்கு பிறகு மகனின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தாய் கல்யாணியை மகள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு மன்மதன் தன் வழக்கமான வேலையை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் மன்மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த தாய் கல்யாணியையும் போலீசார் கைது செய்த இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nanthini

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

37 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

58 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

1 மணத்தியாலம் ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

1 மணத்தியாலம் ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago