Categories: இந்தியா

சொன்னா கேட்கமாட்டீயா..? பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது நபரை வீடுபுகுந்து தீர்த்துக்கட்டிய பெண்கள்… பரபரப்பு சம்பவம்..!!

Spread the love

ஒடிசா மாநிலத்தில் 60 வயது நபர் ஒருவர் நீண்ட நாட்களாக பல பெண்களுக்கு பாலியல் தொழிலை கொடுத்து வந்தார். இதனால் 8 பெண்கள் உள்ளிட்ட பத்து பேர் ஒன்றாக சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அதாவது ஜூன் மூன்றாம் தேதியன்று இரவு பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவினர் பாலியல் தொல்லை கொடுத்த அந்த 60 வயது நபரை அவருடைய வீட்டிற்கு புகுந்து அவரை வெட்டி கொலை செய்து பிறகு உடலை எரித்துள்ளார்கள்.

அதாவது அந்த நபர் கடந்த நான்கு வருடங்களாக பல கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளா.ர் இது போன்ற அவருடைய இந்த மோசமான சம்பவத்திற்கு முடிவு கட்ட தான் இந்த கொடூர முடிவை எடுத்ததாக அந்த பெண்கள் கூறினார்கள். இதனையடுத்து காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இதற்கு முன்பாக அப்பெண்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

Soundarya

Recent Posts

“மிட்நைட் ஹேமர்…!” ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ரகசிய ஆபரேஷன்…. டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்…!!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…

11 minutes ago

கள்ளக்காதலி கிடைக்காத ஆத்திரத்தில்… பிஞ்சுக் கழுத்தை அறுத்த சைக்கோ காதலன்… நீல நிற டிரம்முக்குள் இருந்த கோரக் காட்சி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…

19 minutes ago

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

25 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

30 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

39 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

1 மணத்தியாலம் ago