திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்பை விமர்சித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்புக்கு எதிராகப் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ். பாரதி, “பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருண்டால் மோட்சம் கிடைக்கும் என இதே நீதிபதி தான் கூறினார்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதை பழனிசாமி ஏற்றுக்கொள்வார் என்றால், “ஹெச்.ராஜா சாப்பிட்ட எச்சில் இலையில் இபிஎஸ் உருளுவாரா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்…
ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை…
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…
தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…
திமுகவின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் கராத்தே முத்துக்குமார் ஆகியோர் மீது,…
தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…