“அதிமுகவுக்கு அடுத்த மரண அடி… பதவி ராஜினாமா”… அடுத்த 24 மணி நேரத்தில் விஜய்யை சந்திக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

Spread the love

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நாளை அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், நேற்று அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த அதிரடி அரசியல் நகர்வைத் தொடர்ந்து, சென்னை மாமல்லபுரத்தில் நாளை நடைபெறவுள்ள சிறப்பு நிகழ்ச்சியில் அவர் தவெகவில் இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார்.

ஏற்கனவே சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து, தற்போது எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைவது தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இந்த புதிய முடிவு குறித்துப் பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெகவில் இணைவது தனது பொதுவாழ்வுப் பயணத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் ஒரு மாற்றத்தின் புதிய தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். புதிய உத்வேகத்துடன் தனது அரசியல் பாதையைத் தொடரப்போவதாக அறிவித்துள்ள இவரது இந்த முடிவு, தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தவெகவை நோக்கி நகர்வது, வரவிருக்கும் அரசியல் களத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

BREAKING: அடுத்த விக்கெட் அவுட்…. அதிமுகவில் இருந்து Ex அமைச்சர் விலகினார்… EPS-க்கு விழுந்த அந்த ஒரு ‘பலத்த’ அடி….!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும்…

45 seconds ago

இளையராஜாவுக்கு விழுந்த பலத்த அடி… அன்னக்கிளி முதல் 134 படங்களின் பாடல்களுக்கு இனி அவர் சொந்தக்காரர் இல்லையா… நீதிமன்றம் போட்ட தடை…!

திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தன் இசையால் ராஜ்யம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, காப்புரிமை வழக்கில் பெரும் பின்னடைவு…

5 minutes ago

“நயினார் நாகேந்திரனுக்கு டெல்லியில் காத்திருக்கும் பெரிய ‘பதவி’?… தமிழக பாஜகவின் அடுத்த அதிரடி ட்விஸ்ட்… புதிய பாஜக தலைவர் இவர்தானா..?

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மாநில தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் டெல்லி வரை பலமாக எதிரொலிக்கத்…

8 minutes ago

“அமைச்சரவையில் இருந்து தூக்கப்படும் அந்த 2 பேர் யார்?”…. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… இடைத்தேர்தலுக்குப் பின் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் கட்சியின் நற்பெயரைக் காக்கவும்…

19 minutes ago

நிஜ உலக 3 இடியட்ஸ்… மருத்துவமனைக்குள் பைக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த டாக்டர் வைரல் வீடியோ… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த அந்த ஒரு நிமிடம்…!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பிரபல ஃபோர்டிஸ் மருத்துவமனை தனது 25-வது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய போது எடுத்த…

19 minutes ago

காதலிக்கு ஐபோன் கிப்ட் கொடுக்க காதலன் செய்த விபரீதம்… சிசிடிவியில் போலீஸ் பார்த்த அந்த ஒரு விஷயம்… சென்னையில் நடுராத்திரியில் அரங்கேறிய பரபரப்பு…!

சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…

33 minutes ago