2026 தேர்தல்… தவெகவுக்கு 31%, திமுகவுக்கு 29%… வெளியான புதிய சர்வே ரிப்போர்ட்… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது. இதில் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக எப்படியும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் சீமான் யாருடனும் கூட்டணி வைக்காமல் தன்னந்தனி ஆளாக கட்சியை வழிநடத்தி வருகிறார். அதேசமயம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை நிலை நாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார். இவர்களுக்கு நடுவே விஜயும் களத்தில் இறங்கி உள்ளதால் விஜயை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

இதனிடையே சமீபத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்ததால் தற்போது விஜய் டிவி மேலும் பலம் கூடியுள்ளது. இதனால் திமுகவுக்கு போட்டியாக விஜய் தான் தற்போது களத்தில் உள்ளார். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாக குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், நாளுக்கு நாள் நமக்கு ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது. லேட்டஸ்டாக நாம் எடுத்த சர்வே படி நமக்கு 31% ஆதரவு இருக்கிறது. திமுகவுக்கே 29 சதவீதம் தான் வருகிறது. அதிமுக மூன்றாம் இடத்துக்கு செல்கிறது. 160 தொகுதிகளில் நமக்கு சாதகமான சூழல் நிலவுகிறது என கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

5 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

10 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

11 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

23 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

24 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

28 minutes ago