Categories: சினிமா

ஆடிய ஆட்டமென்ன…! ‘ரோகினிக்கு சரியான ஆப்பு வைத்த விஜயா’.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.இந்த சீரியல் ப்ரோமோக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவானது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். பொதுவாக இந்த சீரியலில் வரும் ரோகிணி மற்றும் விஜயா கதாபாத்திரத்தை பலருக்கும் பிடிக்காது.

அப்படி இருக்க ரோகினியின் மாமியாரான விஜயா ரோகிணியின் தந்தை விரைவில் ஜெயிலில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக ஒரு கோவிலுக்கு கூட்டிச்சென்று பரிகாரம் செய்ய வைக்கிறார்.அப்படி மஞ்சள் சேலை அணிந்து சென்ற ரோகிணியின் தலையில் தண்ணீரை ஊற்றி கையில் சூடத்தை ஏற்றி வைத்து ஆரத்தி காட்ட சொல்கிறார் விஜயா. அதைத்தொடர்ந்து அங்கபிரதட்சணம் செய்ய சொல்கிறார்.

இப்படி வெளியான பிரமோவை பார்த்து பலரும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் ரோகினி எப்பவும் மீனாவை குத்தி காட்டி பேசிக் கொண்டே இருப்பார். அது மட்டும் இல்லாமல் விஜயாவும் மூத்த மருமகள் பணக்கார வீட்டு பொண்ணு என்று அவரை தலையில் தூக்கிக் வைத்து பேசுவார். சமீப காலமாக அவரது தந்தை வராத காரணத்தினால் அவர் மீது கோபத்தை காட்டி வருகிறார்.ரோகிணி குறித்து முழு உண்மை எப்போது வெளிவரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

ஸ்டாலின் போட்ட ‘70 வயது’ ரூல்…. அறிவாலயத்தில் அதிர்ச்சி ரகசியம்…. மா.செ பதவிகளைப் பிடிக்க மாஜி அமைச்சர்கள் போட்ட பயங்கர ஸ்கெட்ச்….!

திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என மு.க.ஸ்டாலின் அதிரடி மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலை,…

1 minute ago

“ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த குடும்பத்தினர்…” சொகுசு கார் மோதி கர்ப்பிணி பலி… 10 பேர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நேரத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்தவர் பாலக் (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமாகி தற்போது…

38 minutes ago

“எனக்குத்தான் ஃபர்ஸ்ட் வாய்ப்பு வேணும்”…. சபாநாயகரிடம் எகிறிய சி.வி. சண்முகம்… அவையில் அரங்கேறிய பரபரப்பு…. பதறிய அதிமுக எம்.எல்.ஏ-க்கள்….!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டு வர வலியுறுத்தி அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர்…

45 minutes ago

“10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்…” தமிழக அஞ்சல் துறையில் 2,118 மெகா அரசுப் பணியிடங்கள்… முழு விவரம் இதோ…!!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,118 கிராமின் தாக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.…

47 minutes ago

“எங்களை ஓடாதீங்கன்னு சொல்லிட்டு… நீங்க தான் ஓடுறீங்க முதலமைச்சரே”….. சட்டப்பேரவையில் விஜய்யை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தவெக அரசு…

48 minutes ago

“2029 பிரதமர் ரேஸ்”…. டெல்லியை அதிர வைக்கும் விஜய்யின் ரகசிய ‘மாஸ்டர் பிளான்’…. அறிவாலயக் கதவை மீண்டும் தட்டும் காங்கிரஸ்….!

2029 நாடாளுமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தவெக தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் தேசிய அரசியல் நகர்வுகள், இந்திய அரசியலில்…

52 minutes ago