ஸ்டாலின் போட்ட ‘70 வயது’ ரூல்…. அறிவாலயத்தில் அதிர்ச்சி ரகசியம்…. மா.செ பதவிகளைப் பிடிக்க மாஜி அமைச்சர்கள் போட்ட பயங்கர ஸ்கெட்ச்….!

Spread the love

திமுகவில் 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடையாது என மு.க.ஸ்டாலின் அதிரடி மறுசீரமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலை, கட்சிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனால், வேலூர் மண்டலத்தைத் தனது மகனின் முழுத் தளபதித்துவத்தின் கீழ் கொண்டுவர துரைமுருகன் தீவிரமாகக் காய்நகர்த்தி வரும் வேளையில், திருச்சி, ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தங்கள் தீவிர ஆதரவாளர்களுக்கு முக்கியப் பொறுப்புகளைப் பெற்றுத் தந்து, எப்போதுமே தங்களது பிடி தளராமல் மாவட்டங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க கே.என்.நேரு, முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் முட்டிமோதி வருகின்றனர்.

மூத்த தலைவர்களின் இந்த வாரிசு மற்றும் ஆதரவாளர் அரசியலால், காலம் காலமாக உழைத்து அடுத்தகட்ட தலைமையாக உருவெடுக்க காத்திருந்த இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கடுமையான அப்செட்டிலும் மனக்கசப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“தடம்புரண்ட பைக்… பின்னாலேயே மோதிய கார்…” வேலை முடிந்து வீடு திரும்பிய தம்பதி பலி…. பெரும் சோகம்…!!

தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர…

20 seconds ago

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

6 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

28 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

40 minutes ago

“இனி இது ‘ட்ரான்ப் ஜலசந்தி'”…. அமெரிக்க அதிபரின் ஒற்றைப் பதிவால் உலகப் போருக்குத் தயாராகும் மத்திய கிழக்கு… பரபரக்கும் சர்வதேச அரசியல்….!

ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…

56 minutes ago

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

1 மணத்தியாலம் ago