Categories: சினிமா

என்னது..! கில்லி படத்தோட தயாரிப்பாளர் இந்த பிரபல நடிகரின் அப்பாவா?.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!

Spread the love

தமிழ் மட்டும் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக வளம் வந்தவர் ஏஎம் ரத்தினம். நடிகர் விஜயசாந்தி இடம் மேக்கப் உதவியாளராக பணியாற்றிய இவர் தெலுங்கில் விஜயசாந்தியை வைத்து ஒரே ஒரு திரைப்படத்தை தயாரித்து பிரபலமானார். அதை தொடர்ந்து தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றார். சூர்யா மூவிஸ் என்றாலே ஹிட் திரைப்படங்கள்தான் என்ற பெயர் பெற்றவர்.

இவர் தமிழில் இயக்குனர் சங்கர் கமல் இணைந்து நடித்த இந்தியன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதைத் தொடர்ந்து ரன், காதலர் தினம், 7 ஜி ரெயின்போ காலனி, உனக்கு 20 எனக்கு 18, கில்லி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றார். அதிலும் கில்லி திரைப்படம் இவருக்கு 50 கோடி வசூல் செய்து கொடுத்தது. இப்படி பிரபல தயாரிப்பாளராக வளம் வந்த ஏவி எம் ரத்தினத்தின் மகன்கள் தான் ரவி கிருஷ்ணா மற்றும் ஜோதி கிருஷ்ணா.

மூத்த மகன் ரவி கிருஷ்ணா 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருந்தவர். இவர் தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இரண்டாவது மகன் ஜோதி கிருஷ்ணா உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இவர்கள் இருவரின் பல திரைப்படங்களை தயாரித்து காணாமல் போனார் ஏஎம் ரத்தினம். இவர்கள் இருவரின் தந்தை தான் ஏஎம் ரத்தினம் என்பது இன்றைய சூழலில் பலருக்கும் தெரியாத ஒன்று.

Mahalakshmi

Recent Posts

ஐயோ கடவுளே… கணவனை அடித்துக் கொன்றுவிட்டு… வழிப்பறி நாடகம் போட்ட மனைவி… கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?… பகீர் பின்னணி…!

சேலம் மாவட்டம் ஓமலூர் - சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக்…

5 minutes ago

அட இத யாராவது கவனிச்சீங்களா?… அமைச்சர் ரமேஷ் கையில் இருக்கும் கருவியில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?…. வெளிவந்த சீக்ரெட்….!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களின் ஆடைகள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை பெரும்பாலும் பொதுமக்கள்…

26 minutes ago

“இந்தியாவுக்கு அமெரிக்கா வைத்த செக்”…. மோடி-ஈரான் அதிபர் சந்திப்பால் கடுப்பான டிரம்ப் நிர்வாகம்…. சட்டென களத்தில் இறங்கி அமெரிக்கா போட்ட போடு….!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத்…

39 minutes ago

“இனி இது ‘ட்ரான்ப் ஜலசந்தி'”…. அமெரிக்க அதிபரின் ஒற்றைப் பதிவால் உலகப் போருக்குத் தயாராகும் மத்திய கிழக்கு… பரபரக்கும் சர்வதேச அரசியல்….!

ஈரான் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு…

54 minutes ago

“நீட் ரகசியம்னு 5 வருஷமா உதயநிதி சொன்னதுதான் பெரிய காதுகுத்து”…. சட்டப்பேரவையில் உதயநிதியை பந்தாடிய ராஜ்மோகன்…!

தமிழக அரச திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசை ‘தாய் மாமன்…

1 மணத்தியாலம் ago

“எங்களுக்கு வந்தா ரத்தம்… அவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?”…. இரட்டை வேடம் போடும் ஆளுங்கட்சி…. சட்டப்பேரவையில் வெடித்த உதயநிதி…..!

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்த்திய உரையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலமைச்சரின் நேரடிக்…

1 மணத்தியாலம் ago