பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குநரான குக்கு கோலி (77) மும்பையில் மாரடைப்பு காரணமாக காலமான செய்தி திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 1991-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பூல் அவுர் காண்டே’ திரைப்படத்தின் மூலம் அஜய் தேவ்கானை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இவர், இரண்டு பைக்குகளில் கால்களை ஊன்றியபடி நாயகன் கெத்தாக வரும் வரலாற்று சிறப்புமிக்க காட்சியை முதன்முதலில் படமாக்கி பாலிவுட்டில் புதிய அலை வீசச் செய்தவர்.
‘சுஹாக்’ (Suhaag), ‘ஹகீக்கத்’ (Haqeeqat), ‘சுல்மி’ (Zulmi) எனப் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கித் தனக்கென தனிமுத்திரை பதித்த அவரது மறைவிற்கு அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…