சங்கீதாவை வச்சு என்னை முடக்க நினைச்சாங்க.. ஆனா எதுவும் எடுப்படல… அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!!

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.8) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆவேசமாக உரையாற்றினார். தனது அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட முட்டுக்கட்டைகள் குறித்துப் பேசிய அவர், கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ திரைப்படம் மற்றும் ‘SOP’ (Standard Operating Procedure) தொடர்பான விவகாரங்களில் தனக்குத் தொடர்ச்சியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகள் அமைதி காத்த நிலையில், தேர்தலுக்குச் சரியாக 30 நாட்களுக்கு முன்பாகத் தன்னை முடக்கும் நோக்கில் திட்டமிட்டுச் சில தடைகள் உருவாக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, தனது குடும்பம் மற்றும் மனைவி சங்கீதா குறித்துப் பரப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு மேடையிலேயே அவர் பதிலடி கொடுத்தார். தன்னைச் சுற்றியுள்ளவர்களைக் கொண்டே தன் மீது அவதூறு பரப்பப்பட்டதாகவும், ஆனால் அந்தப் பொய்ப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அவரது இந்தப் பேச்சு, பாளையங்கோட்டை கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

7 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

8 மணத்தியாலங்கள் ago