மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை… தவெக தலைவர் விஜய் அதிரடி..!!

Spread the love

நெல்லை கேடிசி நகரில் இன்று (ஏப். 08) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் தனக்குச் சிறிதும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியின் பணபலம் எடுபடாது என்று எச்சரித்தார். “உங்களுடைய பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது” என்று முழங்கிய விஜய், தற்போதைய ஆட்சியில் ஊழல் மலிந்து காணப்படுவதாகவும், மக்களின் வலிகளைத் துடைக்கவே தான் அரசியலுக்கு வந்திருப்பதாகவும் உணர்ச்சிப்பொங்கத் தெரிவித்தார்.

தனது உரையின் இறுதியில் தேர்தல் களம் குறித்துப் பேசிய அவர், எத்தனை முனைப் போட்டிகள் இருந்தாலும் இந்தத் தேர்தல் என்பது தவெக-விற்கும் ஆளுங்கட்சிக்கும் இடையிலான இருமுனைப் போட்டிதான் என்பதைத் தெளிவுபடுத்தினார். பல தடைகளையும் வலிகளையும் தாண்டி உங்களுக்காக மேடையில் நிற்கிறேன் என்று கூறிய விஜய், தொண்டர்களை நோக்கி “விசில் அடிக்க ரெடியா?” என்று உற்சாகமாகக் கேட்டு தனது உரையை நிறைவு செய்தார். இது அங்கிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

Soundarya

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

6 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

6 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

6 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

7 மணத்தியாலங்கள் ago