நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற விஜய்யின் வாகனத்தைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த தொண்டர்கள், எதிர்பாராதவிதமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டதில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விஜய் தனது வாகனத்தைப் பின்தொடர வேண்டாம் என்று ஏற்கனவே தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்த போதிலும், அதனைப் பொருட்படுத்தாமல் உற்சாக மிகுதியில் எல்லை மீறிச் சென்றதே இந்த விபத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…