தூயசக்தி என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் நாசக்கார சக்திகளுடன் அதிமுகவினர் இணையும்போது, திமுக – அதிமுக இணைந்தால் என்ன தவறு என்று டிடிவி தினகரன் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தார். அவரது இந்த கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், காலத்திற்கு ஏற்றார்போல் வளைந்து செல்லும் டிடிவி தினகரன், தனது ஆயிரக்கணக்கான தொண்டர்களை நடுத்தெருவில் விட்டுவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காக எப்படி வேண்டுமானாலும் பேசும் தினகரன், சிறிது காலத்திற்குப் பேசாமல் அமைதியாக இருப்பதே அவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் நல்லது என்றும் அவர் தனது பேட்டியில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள சின்னமாயாகுளம் காட்டுப் பகுதியில், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபி மற்றும் கணேசன் (எ) ரியாசுதீன்…
கர்நாடக மாநிலம் யாட்கிர் மாவட்டம் வாட்கேரா காவல் எல்லைக்குட்பட்ட குருசானகி மலையில் உள்ள ஸ்ரீ சித்தலிங்கேஸ்வரா கோயில் திருவிழாவின் போது…
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்த வீரா (எ) வீர முத்துகிருஷ்ணன் (26) என்பவர் பாஸ்ட் புட் கடை நடத்தி…
மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா கிழக்கு கேர்வாடி குடியிருப்புப் பகுதிக்குள் சுமார் 9 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று…
பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூர் அருகே உள்ள அப்துல் லத்தீஃப் ஷா பாபா தர்கா பகுதி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை…
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அகமதாபாத் நகரத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு…