வாட்ஸ் அப்பில் நிர்வாணமாக வீடியோ கால்.. நண்பர்களை நம்பிய பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி சம்பவம்..!

Spread the love

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணன் (22) என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவன் செந்தமிழ் (19) என்பவருக்கும் அங்கு வசித்து வரும் அக்காள் தங்கையான +2 மாணவிகள் இருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக பேசி பழகிய இவர்கள் சில நாட்களில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் whatsapp வீடியோ காலிலும் பேசியுள்ளனர். அப்போது அந்த மாணவிகளை சரவணன் மற்றும் செந்தமிழ் இருவரும் நிர்வாணம் ஆக நிற்க சொல்லி வீடியோ காலில் படம் பிடித்ததாக தெரிகின்றது.

பிறகு அந்த ஆபாச படங்களை காட்டி தாங்கள் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆபாச வீடியோவை தன் நண்பர் வெங்கடேஷ் என்பவருக்கு அனுப்பியுள்ளனர். வெங்கடேஷ் அந்த படங்களை whatsapp குழுவில் பகிர்ந்து உள்ளார். இந்த ஆபாச படங்கள் whatsapp குழுவில் பரவி வருவதை அறிந்த அந்த மாணவியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மாணவிகளின் தந்தையிடம் கூறிய நிலையில் மாணவிகளை அழைத்துச் சென்ற தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

8 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

8 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

8 மணத்தியாலங்கள் ago