இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகமாகவே உள்ளது. செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட தற்போது யாருமே இருப்பதில்லை. பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்துகின்றனர். இப்படியான நிலையில் நாம் பயன்படுத்தக்கூடிய செல்போனில் பேட்டரி விரைவாக குறைவதற்கு பல காரணங்கள் உள்ளது. நாம் செய்யக்கூடிய சிறு சிறு தவறுகள் தான் இதற்கு காரணமாக அமைகின்றன. இதனால் போனின் ஆயுட்காலமும் சீக்கிரமாக முடிந்து விடுகின்றது. எனவே சில தவறுகளை தவிர்த்தால் செல்போன் பேட்டரியை சேமிக்க முடியும்.
அதாவது செல்போன் பேட்டரி விரைவில் காலியாவதற்கு முக்கிய காரணம் அதிக Brightness மற்றும் பின்புல செயலிகள் ( background apps) பேட்டரியை விரைவில் காலி செய்துவிடும். அதனைப் போலவே வைஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை தேவையின்றி On செய்து வைத்தால் கூட போன் பேட்டரி விரைவில் காலி ஆகிவிடும். மேலும் இரவு முழுவதும் போனை சார்ஜ் போடும் பழக்கம் வைத்திருந்தால் அதனை உடனே நிறுத்தி விடுங்கள். இதன் காரணமாக உங்கள் போன் பேட்டரி விரைவில் பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது. முடிந்தவரை பேட்டரி 15 முதல் 20 சதவீதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போடுவது நல்லது. 70 முதல் 80 சதவீதம் இருக்கும் சமயத்தில் சார்ஜ் போட்டால் செல்போனின் ஆயுட்காலத்தை குறைக்கும்.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி - ஹவுரா ரயில் வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளின் போது திடீரென மண்…
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோடிக்கணக்கான இல்லத்தரசிகளுக்கு அரசு தரப்பில் இரட்டிப்பு…
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…