தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விவசாயிகளின் முக்கியமான கோரிக்கையான முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர்கள் தங்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயலும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த கூட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக வலுவான அழுத்தத்தை தர முடியும் என்று விவசாயிகள் நம்புவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…