நாக்பூரில். ரக்ஷா பந்தன் அன்றைக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. அமீத், கியார்சி என்ற தம்பதியினர் நாக்பூரில் உள்ள லோனாராவிலிருந்து மத்திய பிரதேசத்தின் கரண்பூருக்கு சென்று கொண்டிருந்தபோது, மோப்பூர் சாலையில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் கியார்சி சாலையில் விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து, லாரி ஓட்டுநர் நிற்காமல் அந்தப் பெண்ணின் மீது மீண்டும் மோதிவிட்டு தப்பித்து ஓடியதாக தெரியவந்துள்ளது. அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தற்போது அந்தப் பெண்ணின் கணவர் அருகில் இருந்த மக்களிடம் உதவிக்கேட்டும் யாரும் உதவிச்செய்ய முன் வராததால். இறந்த மனைவியின் உடலை அவர் இருசக்கர வாகனத்திலேயே கட்டிக்கொண்டு தனது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார். சிறிது நேரத்திலேயே பின்த்தொடர்ந்து வந்த காவல்துறையினர் இச்சம்பவத்தை வீடியோ எடுத்ததுடன், அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். பின்னர், நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதைத்தொடர்ந்து வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…