உண்மையாவா..? 200 கிலோ எடை நகை அணிந்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராய்… அதை பாதுகாக்க மட்டும் இத்தனை பேரா..? வெளியான ஆச்சர்ய தகவல்..!

Spread the love

உலக அழகி என  பட்டம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் என்னதான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும், இவருக்கு பாலிவுட்டில்  தான் பட வாய்ப்பு அதிகமாக குவிந்துள்ளன. இவர் தமிழ் படங்களான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,ஜீன்ஸ், ராவணன் ,பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் ஐஸ்வர்யாராய்க்கு பாலிவுட்டில் அதிக ரசிகர்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாலமே உள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராய் ஹ்ரித்திக் ரோஷன் உடன் இணைந்து ஜோதா அக்பர் படத்தில் நடித்தது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.அந்த படத்தில் முத்துக்களால் ஆன பல கோடி மதிப்புள்ள நகைகளை அவர் அணிந்து நடித்துள்ளாராம். அந்த நகையின் எடை 200 கிலோ இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் அவை அனைத்தும் ஒரிஜினல் நகையாகும். இதனால் படப்பிடிப்பின் போது அதனை பாதுகாக்க எப்போதும் ஐஸ்வர்யா ராய் சுற்றி பல காவலர்கள் இருந்தார்களாம் .

Meena

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago