குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சி பல பேர் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இதில் முக்கியமான ஒருவர் புகழ் . இவர் அந்த நிகழ்ச்சியில் கொடுக்கும் கவுண்டர் மற்றும் ரியாக்ஸனுக்கென்றே பல ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிலையில் நிகழ்ச்சிகளில் பெண்களை தொட்டு பேசுவதாக புகழ் மீது சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் புகழிடம் கேட்கப்பட்டுள்ளது.
அதற்க்கு பழிலாளித்த அவர் எனக்கு பெண் குழந்தை உள்ளது. அதுமட்டுமல்ல நிகழ்சியில் என்னுடன் சேர்ந்து நடிக்கும் பெண்களை நான் தோழிகளாகவும், சகோதரகளாகவும் பார்க்கிறேன். அப்படியே நான் தொட்டு பேசி இருந்தாலும் அது தவறான முறையில் இருக்காது என்றும் கூறியுள்ளார் . ஆனால் எந்தப் பெண்களும் அதை தவறாக நினைப்பதில்லை, ஏனெனில் நான் யாரென அவர்களுக்கு தெரியும் ,பேசுபவர்கள் பேசட்டும் என கோபமாக கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…