தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

Spread the love

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு, அதில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சென்னை மங்களபுரத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, காவல்துறையினருக்கும் அர்ஜுன் தாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது போலவும், கார் டிக்கியில் பைகள் நிறைய பணம் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், இது உண்மையான சம்பவம் அல்ல அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’  திரைப்படத்திற்கான ஒரு விழிப்புணர்வு ப்ரோமோ வீடியோ என்பது பின்னர் உறுதியானது. அந்த வீடியோவின் இறுதியில் தோன்றும் அர்ஜுன் தாஸ், இது திரைப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட போலிப் பணம் என்றும், தேர்தல் நேரத்தில் மக்கள் உரிய ஆவணங்களின்றி 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்ல வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கொரியன் ஃபேமிலி’ ரிலீஸை முன்னிட்டு, தேர்தல் நேரத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தகைய நூதனமான விளம்பர உத்தியைக் கையாண்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Rajeshwari

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

4 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

5 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்காகவா வழக்குப் போட்டார்கள்?”… பொறுத்தது போதும், ஜூலி மீது ஆக்ரோஷமாக பாய்ந்த விஜய் தொண்டர்கள்… தவெக புகாரால் வந்த சிக்கல்..!!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி அண்மையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் குறித்து…

5 மணத்தியாலங்கள் ago