சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.78,440க்கும், கிராம் ரூ.9,805க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 640 ரூபாய் உயர்ந்து 78440 ரூபாய்க்கும், ஒரு கிராம் ரூ.9805 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நேற்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்து 77,800 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 9,725 ரூபாய்க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்றைவிட இன்று விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…
பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…