தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அறிவாலய வட்டாரங்கள் கசிந்துள்ள தகவல்களின்படி, இந்த விவகாரம் குறித்து உதயநிதி, சபரீசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்; அப்போது, “எனக்குத் தெரியாமல் ஏன் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டீர்கள்? குறுக்கு வழிகளில் யோசிப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; இபிஎஸ்-ஐ மீண்டும் முதல்வராக்குவதோ அல்லது தவெக-வின் அரசியல் நகர்வுகளைக் கவிழ்ப்பதோ நம்முடைய வேலை அல்ல” என்று ஸ்டாலின் மிகவும் கோபமாகக் கடிந்து கொண்டதாக அரசியல் தளம் பரபரப்பாகப் பேசி வருகிறது.
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்று…
"ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்" என தவெக தலைவர் விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…
கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…
இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…