தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர் விஜய் இன்று தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார். இதற்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்குச் செல்லும் அவர், கட்சியின் மூத்த தலைவர்களுடன் இந்த நியமனங்கள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி மற்றும் களப்பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதால், ஆலோசனை முடிந்தவுடன் புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பனையூர் வட்டாரங்களில் இருந்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.…
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 35 புத்த துறவிகள், தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில்…