உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

Spread the love

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் நிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 100 ஜிபி (100 GB) இலவச கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுவதாகக் கூறி வாட்ஸ்அப் பயனர்களுக்கு அனுப்பப்படும் இந்த போலி செய்திகள் முற்றிலும் ஏமாற்று வேலை என்றும், இதன் மூலம் பயனர்களின் வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, இதுபோன்ற கவர்ச்சிகரமான போலி செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான airtel.in என்பதைத் தவிர வேறு எந்தவொரு அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு லிங்க்குகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Visaka

Recent Posts

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

8 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

15 minutes ago

BREAKING: திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி… சற்று முன் பரபரப்பு…தமிழா அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…

23 minutes ago

“பாப்பா-வா?… பாப்பானா?… செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி உளறிய அந்த ஒரு வார்த்தை… திமுக-வை கதறவிட்ட அமைச்சர் ரமேஷ்…!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர்…

26 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… எடப்பாடிக்கு டாட்டா காட்டிய பொன் ஜெயசீலன்… உடைந்தது ரகசியம்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…

32 minutes ago

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… MLA-க்களே செய்த துரோகம்… முதல்வர் விஜய்யின் “Clean Operation” ஆரம்பம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…

39 minutes ago