விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் எனவும் விசிகவினர் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில், “நான் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை” என்று திருமாவளவன் திட்டவட்டமாக விளக்கம் அளித்திருந்த நிலையிலும், தொண்டர்களின் இந்தத் தொடர் கோரிக்கைகளும் தீர்மானங்களும் தவெக அரசுக்கு ஒருவித அரசியல் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
புனே நகரின் பவுட் சாலையில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போதே, சாலையில் உள்ள தடுப்பானில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் லாரி…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக…
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் புதுச்சேரி அமைச்சர் மரியவில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி…
உத்தரப்பிரதேசம், ஆக்ராவின் சிகந்தரா பகுதியில் குடும்ப வன்முறையின் உச்சக்கட்டமாக, கணவரைக் கொலை செய்து குளியலறையிலேயே புதைத்த மனைவியின் செயல் பெரும்…
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…
தமிழக அரசியல் களத்தில் புதிய கூட்டணி நகர்வுகள் குறித்த பேச்சுகள் சூடுபிடித்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும்…