“வீடு புகுந்து தாக்குதல்?.. அமைச்சர் செய்த காரியம்”… நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன…?

Spread the love

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் புதுச்சேரி அமைச்சர் மரியவில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டில் தனது சொந்த சகோதரரின் குடும்பத்தினரை வீடு புகுந்து தாக்கியதாக அமைச்சர் மரியவில்சன் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனைக் கண்டிக்கும் வகையில், வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் அடுத்த கட்ட விசாரணையின் போது அவர் எவ்வித காரணமுமின்றி கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தற்போது திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் ஆட்சியில் ஊழலா?…. ஆளுநரிடம் ஓடிச் சென்ற நயினார் நாகேந்திரன்… பதற்றத்தில் தவெக வட்டாரம்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்….!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…

3 minutes ago

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

7 minutes ago

“திருச்சி கிழக்கு டூ துணை முதல்வர் நாற்காலி”…. விசிக தொண்டர்கள் போட்ட கணக்கு…. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…

15 minutes ago

விஜய் அரசுக்கு வந்த முதல் ஆபத்து?… அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த ‘அந்த’ 2 மர்ம நபர்கள்… ஆளுநரிடம் பறந்த புகார்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…

21 minutes ago

“44 வயதில் நேர்ந்த கொடூரம்”… திரையுலகை உலுக்கிய பிரபல நடிகரின் திடீர் மரணம்… பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்…!

சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…

23 minutes ago

தங்கத்திற்கு பணம்.. சற்றுமுன் அரசு அறிவித்தது…. மோடி அரசு எடுக்கப்போகும் அந்த ‘அதிரடி’ முடிவு….!

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…

24 minutes ago