BREAKING: 10 வயது சிறுமியை ரேப் செய்த கொடூரன் கைது… தமிழகத்தை உலுக்கிய சம்பவத்தில் புதிய பரபரப்பு…!

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பக்கத்தில் பத்து வயது சிறுமியை தூக்கிச்சென்று ஒருவர் ரேப் செய்த வீடியோ வெளியாகி தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையில் ஆரம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனிலேயே அந்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான். முதல் கட்ட விசாரணையில் அவன் மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

3 minutes ago

அடச்சீ… இன்சூரன்ஸ் ரூ.44 லட்சத்திற்கு ஆசைப்பட்டு… மனைவியை காரை ஏற்றி கொன்ற கணவன்… உ . பி -யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், 32 வயதான ரீட்டா என்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்தது போல் சித்தரிக்கப்பட்டு…

11 minutes ago

பகீர்… “சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம்”… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?…

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து…

23 minutes ago

ஐயோ பாவம்… சுரங்கப்பாதையில் நொறுங்கிய SUV கார்… கதறித் துடித்த பயணிகள்… காங்கிரஸ் முக்கிய புள்ளி பரிதாப பலி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

வெள்ளிக்கிழமை அதிகாலை புனே-மும்பை விரைவுச்சாலையின் 'மிஸ்ஸிங் லிங்க்' சுரங்கப்பாதைக்குள் நடந்த கொடூரமான சாலை விபத்தில், பிம்ப்ரி சின்ச்வாட் வாக்காட் பகுதியைச்…

52 minutes ago