மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் விசித்திரமான கோரிக்கை நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளது. தனது மனைவியையும் மகளையும் மச்சான் கடத்திவிட்டதாக ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டபோது, சம்பந்தப்பட்ட பெண் தான் கடத்தப்படவில்லை என்றும் விருப்பத்துடனேயே வாழ்வதாகவும் தெரிவித்தார்.
இதில் உச்சகட்ட திருப்பமாக, மச்சானின் மனைவியும் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டவரின் தங்கையுமான பெண், “அவர் என் அக்காவுடனேயே வாழட்டும்; எனக்கு என் அக்காவின் கணவருடன் வாழவே விருப்பம்” எனத் தெரிவித்தார். ஏதோ ஒரு பொருளை மாற்றிக்கொள்வது போலத் தங்களது கணவன்மார்களை மாற்றிக்கொள்ளச் சகோதரிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கையைக் கேட்டு நீதிபதியே அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
அசாமின் தேமாஜி மாவட்டம் ஜோனை நகரில் உள்ள தெலாம் பஜாரில், பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு…
ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் செப்டம்பர் 2 அன்று அதிவேகமாக வந்த கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பல வாகனங்கள் மீது…
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் நேற்று காலை நேர்ந்த கோர சாலை விபத்தில், பள்ளிக் கல்வி பயின்று வந்த இரண்டு…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…