ஏசி பில்லால் ஷாக் அடிக்கிறதா…? தமிழக மின்சார வாரியத்தின் அதிரடி டிப்ஸ்…. இதை செஞ்சா கரண்ட் பில் குறையும்…!!

Spread the love

கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், ஏசி பயன்படுத்தினாலும் மின் கட்டணத்தைக் குறைக்கத் தமிழக மின்சார வாரியம் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அறையின் பரப்பளவிற்கு ஏற்றவாறு சரியான ‘டன்’ அளவில் ஏசியைத் தேர்வு செய்வது அவசியம்; உதாரணமாக, 100 சதுர அடி அறைக்கு 0.8 டன், 150 சதுர அடி வரை 1.0 டன் மற்றும் 250 சதுர அடிக்கு மேல் 2.0 டன் ஏசி பயன்படுத்துவது மின்சாரத்தை மிச்சப்படுத்தும். முறையான அளவிலான ஏசியைப் பொருத்துவதன் மூலம் தேவையற்ற மின் செலவைத் தவிர்த்து, அறைக்குத் தேவையான குளிர்ச்சியையும் துல்லியமாகப் பெற முடியும்.

மேலும், ஏசியின் வெப்பநிலையை (Temperature) 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் வைப்பதே உடல்நலனுக்கும், மின் சேமிப்பிற்கும் உகந்தது என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஏசியில் ஒவ்வொரு ஒரு டிகிரி வெப்பநிலையைக் குறைக்கும்போதும் மின்சாரப் பயன்பாடு 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பதால், 18 டிகிரியில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கோடை காலத்தில் ஏசியை நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் மின் கட்டணம் தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தலாம்.

Devi Ramu

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

2 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

3 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

3 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

3 மணத்தியாலங்கள் ago