“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

Spread the love

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான சபரிநாதன், தனது 21 வயதிலேயே விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து, தற்போது அரசின் முக்கியப் பொறுப்பு வரை அவர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், 76,092 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். ஒரு சாதாரணத் தொண்டனாகத் தனது பயணத்தைத் தொடங்கி, இன்று சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் கொறடாவாக சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ள செய்தி, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது உழைப்பிற்குத் தரும் அங்கீகாரம் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

46 minutes ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

51 minutes ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

56 minutes ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

1 மணத்தியாலம் ago

“WWE பாணியில் நடுரோட்டில் காண்டாமிருகங்கள் சண்டை.. -பயத்தில் தெறித்து ஓடிய பொதுமக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள சௌராஹா தெருக்களில் இரண்டு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago