தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் மீது அடுத்தகட்டமாக கைது நடவடிக்கை பாயலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கு தொடர்பாக இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இருவருக்கும் காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர்களோ அல்லது அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களோ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள காவல்துறையினர், சட்டப்பூர்வமாக அடுத்தகட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…
அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…