Categories: சினிமா

அப்பாவின் உடலை தேனிக்கு எடுத்து வர காரணம் “இதுதான்”…. நடிகர் மாரிமுத்துவின் மகன் ஓபன் டாக்…!!

Spread the love

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து கடந்த 8-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவர்களுடன் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாரிமுத்துவின் மகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, அப்பாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர காரணம், பாட்டி மிகவும் வயதானவர். அவர் கண்டிப்பாக அப்பாவை பார்க்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்தோம்.

மற்றொன்று அப்பாவின் தந்தை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்த அதே இடத்தில் அப்பாவின் உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக இங்கு கொண்டு வந்தோம். அப்பாவால் திரும்பவும் சொந்த ஊருக்கு வர முடியாது. ஆனால் இறுதி காலகட்டத்தில் அவர் சொந்த ஊரில் வந்து இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அடிக்கடி அம்மாவிடம் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவுக்கு ஊர் மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்பது அம்மாவிடம் பேசும்போது தெரியும் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

3 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

10 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

20 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

33 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

38 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

43 minutes ago