தினமும் காலையில் ஒரு டம்ளர் முருங்கை தண்ணீர் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம். முருங்கை இலையில் வைட்டமின்கள் பாலிபினால்கள் ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. சர்க்கரை உறிஞ்சுதலை குறைத்து இன்சுலின் உணர்ந்து உணர்திறனை மேம்படுத்தும் சேர்மங்கள் இதில் உள்ளன. இது வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் காலையில் ஒரு டம்ளர் முருங்கைப்பொடி கலந்து குடித்து வந்தால் நிறைய ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. தினமும் முருங்கை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்தும். சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்களை தடுக்க உதவும். முருங்கை இலைகளில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், ஐசோதியோசயனேட்டுகள் போன்ற சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி கார்போஹைட்ரேட் உறிஞ்சதலை குறைத்து குளுக்கோஸ் அளவை சீராக்குகிறது.
நல்ல கொழுப்பை அதிகரிக்க முருங்கை இலை நீர் உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. முருங்கை இலை நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து பசியை குறைப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முருங்கை நீர் உதவும்.
உணவுக்குப் பிறகு முருங்கையை உட்கொள்வது குளுக்கோஸ் அளவை குறைக்கும். இதில் உள்ள லேசான மலமிலக்கி பண்புகள் மலச்சிக்கலை தடுத்து சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கும். வைட்டமின்கள் தாதுக்கள் ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்திருப்பதால் உச்ச தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அடர்த்தியான நீண்ட முடியை முருங்கை தண்ணீர் ஊக்குவிக்கிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…