பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் விசித்திரமான பழக்கம் குறித்து அவரது நெருங்கிய நண்பர் மற்றும் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, ஷாருக்கானுக்கு ஜீன்ஸ் பேண்ட்களின் பிட்டிங் குறித்த அதீத ஈடுபாடு உள்ளது. இதை அப்செசிவ் கம்பல்சீவ் டிஸ் ஆர்டர் (ocd) என்று சொல்வார்கள். ஷாருக்கானுக்கு யாராக இருந்தாலும் அவர்களின் ஜீன்ஸ் பிட்டிங்கை வைத்துதான் அவர்களை எடை போடுவார். ஒருவேளை நீங்கள் பிட்டிங் இல்லாத அல்லது அசிங்கமாக தோற்றமளிக்கும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தால் அவர் உங்களை ஒரு மோசமான நபராக கருதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
நான் ஷாருக்கானை பார்க்க செல்லும் போதெல்லாம் ஷாருக் முதலில் என் ஜீன்ஸை ஒரு கூர்மையான பார்வை பார்ப்பார். அந்த பார்வையிலேயே என் ஜீன்ஸ் சரியில்லை என்று அவர் சொல்வது போல இருக்கும். அப்போது நான் இல்லை ஷாருக். நான் ஜீன்ஸ் அணியவில்லை என்று சமாதானம் சொல்ல வேண்டி இருக்கும். இந்த ஜீன்ஸை எங்கிருந்து வாங்கினாய் என்று கேட்பார். அவர் கண் பார்வையே எனக்கு பீதியை ஏற்படுத்தும் என்றும் கரண் ஜோஹர் கூறியிருக்கிறார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…