வெயில்ல துடிதுடிச்ச வாயில்லா ஜீவன்… சுட்டெரிக்கும் வெயிலில் நாயை சித்ரவதை செய்த உரிமையாளர்.. கொந்தளிக்க வைக்கும் வீடியோ..!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடுமையான வெப்பம் நிலவும் வேளையில் ஒரு நாய் அதன் உரிமையாளரால் பால்கனியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. நிழல் கூட இல்லாத அந்த இடத்தில், தாகத்தாலும் வெப்பத்தாலும் அந்த நாய் தவிப்பதைக் கண்ட அண்டை வீட்டார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் வசதிக்காக வாயில்லா ஜீவன்களை இவ்வளவு கொடூரமான முறையில் வெயிலில் வாடவிடுவது கண்டிக்கத்தக்கது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றிடம் காட்டும் இத்தகைய அலட்சியம் தண்டனைக்குரியது என்றும், அந்த நாயை உடனடியாக மீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மனிதநேயமற்ற முறையில் விலங்குகளை வதைக்கும் இதுபோன்ற சம்பவங்கள், செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு இன்னும் தேவை என்பதை உணர்த்துகிறது. வறுமையோ அல்லது நேரமின்மையோ எதுவாக இருந்தாலும், ஒரு உயிருக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் இருப்பது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

Soundarya

Recent Posts

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

25 minutes ago

BREAKING:விஜய் அரசை வீழ்த்த கார்ப்பரேட் டீல்?… தவெக MLA-க்களை தூக்க பாய்ந்த ரூ .180 கோடி… நட்சத்திர விடுதியில் நடந்த நள்ளிரவு சதி…!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…

46 minutes ago

அங்க வாங்க பணம் தரேன்… ஜிபே (GPay) பண்றேன்னு கூட்டிட்டு போய்… வெறும் ₹1500 பில்லுக்காக இந்த கொடூரமா?… மருத்துவமனையில் அரங்கேறிய அந்த நள்ளிரவு கொடூரம்… வைரல் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…

58 minutes ago

மும்பையை உலுக்கும் கனமழை… நடுத்தெருவில் நசுங்கிய சொகுசு கார்… மரண விளிம்பில் இருந்து மீண்ட ‘நாகின் 7’ நடிகர்… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பகீர் வீடியோ…!

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…

1 மணத்தியாலம் ago

“மதுராந்தகம் டூ திருச்சி கிழக்கு”…. 7 தொகுதிகளில் திமுகவின் அடுத்த மூவ் இதுதான்… அடித்து ஆட களத்தில் இறங்கிய ஸ்டாலின்…. அறிவாலயத்தில் ஆக்‌ஷன் பிளான்….!

தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…

2 மணத்தியாலங்கள் ago