“ஐயோ… பூமிக்கு ஆபத்து?… விண்ணில் மிதக்கும் 13,000 டன் குப்பைகள்… சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களின் திடீர் எச்சரிக்கை…!”
பூமியின் தாழ்வட்டப் பாதையில் கடந்த சில தசாப்தங்களாக மனிதர்களால் விண்ணில் செலுத்தப்பட்ட செயலற்ற செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் பாகங்கள் எனச்...














