Categories: சினிமா

முதல் இடத்தில் கெத்து காட்டும் சன் டிவி.. அடித்துப் பிடித்து டாப் 5 லிஸ்டில் நுழைந்த விஜய் டிவி.. இந்த வார TRB லிஸ்ட்..!

Spread the love

தமிழ் சின்னத்திரையை பொறுத்தவரையில் சீரியல்களின் வெற்றியோ அல்லது தோல்வியோ அதன் டிஆர்பி ரேட்டிகை வைத்து தான் மதிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றன. அதன்படி 2025 ஆம் ஆண்டின் 15ஆவது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் முதலிடத்தை ஆக்கிரமித்தாலும் அதற்கு டஃப் கொடுக்கும் வகையில் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களும் வரிசை கட்டி நிற்கிறது.

சந்தியா ராகம்:

கடந்த வாரம் ஜீ தமிழில் அண்ணா சீரியல் பத்தாவது இடத்தை பிடித்திருந்த நிலையில் இந்த வாரம் ஜீ தமிழில் மற்றொரு சூப்பர் ஹிட் சீரியல் ஆன சந்தியா ராகம் சீரியல் 5.29 டிஆர்பி ரேட்டிங் பெற்று 10-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை:

இதனைத் தொடர்ந்து கடந்த வாரத்தைப் போல இந்த வாரம் எட்டு மற்றும் ஒன்பதாவது இடங்களை விஜய் டிவி சீரியல்கள் பிடித்துள்ளன. அதாவது 6.70 டிஆர்பி புள்ளிகளை பெற்று அய்யனார் துணை சீரியல் எட்டாவது இடத்தையும் அடுத்ததாக 6.10 டிஆர்பி புள்ளிகளை பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் அய்யனார் துரை சீரியல் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறகடிக்க ஆசை:

டாப் 10 ரேசியில் முதல் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்தாலும் சிறகடிக்க ஆசை சீரியல் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து வந்தது நிலையில் இந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு டாப் 10 பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் நான்காம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மருமகள்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் கடந்த வாரம் 5ம் இடத்தில் இருந்த நிலையில்  இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி 7.87 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் இருக்கிறது.

கயல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் டிஆர்பி-யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரம் 8.93 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மூன்று முடிச்சு:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் மக்களின் பேராதரவுடன் 8.89 புள்ளிகளை பெற்று டிஆர்பி யில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சிங்க பெண்ணே:

சன் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பு செய்யப்பட்ட சிங்கப் பெண்ணே சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் 9.27 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

 

Nanthini

Recent Posts

மனைவியை ஏமாற்றினால் ஆப்பு!… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்… வெளியானது அதிரடி சட்டம்…!!

அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…

2 minutes ago

அட கொடுமையே… கண் சிமிட்டும் நேரத்துல 70 கிராம் மாலையை காணோம்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்… நகைக் கடையையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்…!

ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…

6 minutes ago

ஐயோ ஐயோ… யாராலயும் என்னை தடுக்க முடியாதுடா… எனக்கே ஸ்கெட்சா?…ஜேசிபியால் போலீஸ் தடுப்புகளை… நொறுக்கி எறிந்த டிரைவர்…நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!

ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி ஓட்டுநருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓட்டுநர் உரிமையாளரின்…

19 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் மனுஷங்களா… அவன் செத்தா செத்துட்டு போறான்… தூக்கி எறிடா… நடுரோட்டில் வாலிபரை அடித்து நொறுக்கி… சாக்கடையில் வீசிய போதை ஆசாமிகள்… அலற வைக்கும் பகீர் வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஹராம்பூர் பகுதியில், மதுபானக் கடைக்கு வெளியே இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கழிவுநீர்…

27 minutes ago

அடேய்… யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற?… மேலதிகாரியை கெட்ட வார்த்தையால் வெளுத்து… வாங்கிய செய்தி வாசிப்பாளர்… நடுங்க வைக்கும் நியூஸ்ரூம் சண்டை… ஆங்கர் அதிரடி டிஸ்மிஸ்…!

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் டேவ் மக்மாஃஹான், செய்தி அறையில் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான…

40 minutes ago

பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி…. குதிரையை நொடி பொழுதில் தூக்கிச்சென்ற புலி… நெஞ்சை நடுங்கவைக்கும் வைரல் வீடியோ….!

உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராமநகரின் கர்ஜியா பகுதியில், ஆகஸ்ட் 17 திங்கள்கிழமை பட்டப்பகலில் புலி ஒன்று குடியிருப்பு…

58 minutes ago