திரையுலகில் பல ஆண்டுகளாக எவர்கிரீன் நாயகியாக முத்திரை பதித்து வரும் நடிகை த்ரிஷா, நடிப்பில் இருந்து ஓய்வுபெற்று தயாரிப்பில் களமிறங்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவர் நடிப்பை நிறுத்துவதாகப் பரவும் இச்செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இருப்பினும், அவர் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை 2’, மோகன்லாலுடன் நடித்த ‘ராம்’ மற்றும் சிரஞ்சீவியுடன் இணைந்த ‘விஸ்வம்பரா’ ஆகிய எதிர்பார்ப்புமிக்க திரைப்படங்கள் அனைத்தும் இந்த ஆண்டிற்குள் திரைக்கு வரவிருப்பது, சோகத்தில் இருக்கும் ரசிகர்களுக்குச் சிறிய ஆறுதலாகவும் மிகப்பெரிய கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை விடுவித்து, புதியவரை நியமிக்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள்…
பாஜகவின் 'B டீம்' என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும், RSS சதி எனும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னாள் மாநிலத்…
சமீபநாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்களுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஆகஸ்ட்…
டெல்லி எய்ம்ஸ் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் சக பெண் பயணிக்குத் தெரியாமல் அவரை ரகசியமாக…
தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வந்த ரஜிதா என்ற பெண்ணும் அவரது மைனர் மகனும்…
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.…