ஷாக்..! தவெக – பாஜக இடையே ரகசிய டீலிங்?… தூள் கிளப்பும் துரைமுருகனின் அனல் பறக்கும் பேட்டி…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தவெக அஞ்சுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தங்களது ஆட்சிக்கு எங்கே நெருக்கடி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயே தவெக மெத்தனம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற அடிப்படையை ஆளுங்கட்சி சிதைத்துவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

பாஜகவை திமுக கொள்கை ரீதியாகத் தொடர்ந்து உறுதியுடன் எதிர்த்து வரும் நிலையில், தவெகவோ மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் இரு கட்சிகளுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருக்கலாமோ என துரைமுருகன் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், தவெக ஆட்சியமைத்து நூறு நாட்கள் ஆகியும் மகளிருக்கான உதவித்தொகை, மானிய விலை சிலிண்டர் உள்ளிட்ட எந்தவொரு முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளையும் அவர்கள் இன்னும் நிறைவேற்றவில்லை என்று சாடிய அவர், வெற்றுப் பேச்சுகளைத் தவிர்த்துவிட்டு மக்கள் நலனில் அக்கறை செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Gayathri

Recent Posts

துரைமுருகனுக்கு கல்தா.. திமுகவுக்கு புதிய பொ.செ.,…. ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு… அறிவாலயத்தில் பரபரப்பு….!

திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகனை விடுவித்து, புதியவரை நியமிக்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள்…

10 minutes ago

தேசிய அளவிலான பெரிய பதவி… அமித்ஷா கொடுத்த ஆஃபர்… அண்ணாமலையின் அதிரடி பிளான்… யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

பாஜகவின் 'B டீம்' என்ற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும், RSS சதி எனும் குற்றச்சாட்டுகளுக்கும் முன்னாள் மாநிலத்…

16 minutes ago

BREAKING: நகை பிரியர்களுக்கு பேரதிர்ச்சி…. சவரனுக்கு ரூ.8,000 உயர்வு….. சற்றுமுன் வெளியான ஷாக்கிங் தகவல்….!

சமீபநாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, நகைப்பிரியர்களுக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நடப்பு ஆகஸ்ட்…

23 minutes ago

“என் போட்டோவை டெலீட் பண்ணு!”… மெட்ரோ ரயிலில் பெண் பயணியிடம் அத்துமீறல்?… CISF வீரரை சுற்றி வளைத்து வெளுத்து வாங்கிய பயணிகள்…!!

டெல்லி எய்ம்ஸ் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் சக பெண் பயணிக்குத் தெரியாமல் அவரை ரகசியமாக…

28 minutes ago

“ஒரு கப் டீ.. ஒரு கொலை!”… தனிமையில் இருக்கும் பெண்களை மகனுடன் சேர்ந்து வேட்டையாடிய சைக்கோ தாய்… தெலங்கானாவை உலுக்கிய லேடி சீரியல் கில்லர்…!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வந்த ரஜிதா என்ற பெண்ணும் அவரது மைனர் மகனும்…

42 minutes ago

“எந்த மனைவிக்கும் கஷ்டம் தான்”… டாக்ஸிக் படத்தில் எல்லை மீறிய யாஷ்… மனைவி ராதிகாவுக்கு வந்த சங்கடம்?… வைரலாகும் பேட்டி…!!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.…

54 minutes ago