அடேய்… யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற?… மேலதிகாரியை கெட்ட வார்த்தையால் வெளுத்து… வாங்கிய செய்தி வாசிப்பாளர்… நடுங்க வைக்கும் நியூஸ்ரூம் சண்டை… ஆங்கர் அதிரடி டிஸ்மிஸ்…!

Spread the love

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் டேவ் மக்மாஃஹான், செய்தி அறையில் தனது மேலதிகாரியுடன் ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின் போது தகாத வார்த்தையைப் பயன்படுத்தியதால் பணியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வாக்குவாதத்தின் போது, செய்தி வாசிப்பாளர் தனது மேலதிகாரியை அவமரியாதையான மற்றும் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. நேரலைக்குத் தயாராகும் நேரத்தில் செய்தி அறையில் ஏற்பட்ட இந்த மோதல், அங்கிருந்த மற்ற ஊழியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட காரணத்திற்காக நிர்வாகம் உடனடியாக அவரைப் பணியை விட்டு நீக்கியது.

பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் செய்தி வாசிப்பாளர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். தான் நியாயமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Swetha

Recent Posts

ஐயோ பாவம்… கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்த வாழ்க்கை… தார் வாகனம் ஆட்டோ மீது மோதி கொடூர விபத்து… நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கிலுள்ள பாமோன் கம்பூ பகுதியில், மஹிந்திரா தார் வாகனமும் ஆட்டோ ரிக்ஷாவும் நேருக்கு நேர் மோதி…

6 minutes ago

அடேய்… மரியாதையா கேட்டா தரமாட்டீங்களா?… உணவகத்தில் புகுந்து ஊழியர்களை… வெளுத்து வாங்கிய இளைஞர்கள்… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!!

ஆகஸ்ட் 15 அன்று மாலையில் பிம்பிரி-சின்ச்வாடின் பிம்பிளே சௌதாகர் பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் மூன்று இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு…

18 minutes ago

ஐயோ கொடுமையே… இங்க நிக்கவே இடமில்ல… இதுல நீ வேறயா?… ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் வெடித்த பயங்கர மோதல்… மும்பையில் அதிரவைக்கும் சம்பவம்…!

மும்பை அந்தேரியிலிருந்து விரார் நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணிடையே திடீரென காரசாரமான மோதல் ஏற்பட்டது.…

26 minutes ago

அட கடவுளே… பால் வாங்கி வந்த 75 வயது பாட்டியை… மரண பயம் காட்டிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ…!

மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள வாஸ்து சில்ப் கூட்டுறவு வீட்டுவசதி சங்க வளாகத்தில், பால் மற்றும் பேட்டரி வாங்கிவிட்டு வீடு…

35 minutes ago

மனைவியை ஏமாற்றினால் ஆப்பு!… அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்… வெளியானது அதிரடி சட்டம்…!!

அசாம் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், தங்களது முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் அவர்கள்…

38 minutes ago

அட கொடுமையே… கண் சிமிட்டும் நேரத்துல 70 கிராம் மாலையை காணோம்… பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கும்பல்… நகைக் கடையையே நிலைகுலைய வைத்த பகீர் சம்பவம்…!

ஜாகீராபாத் நகரில் உள்ள ஜெய் பவானி நகைக்கடையில், சனிக்கிழமை நான்கு பெண்கள் புர்கா அணிந்து வாடிக்கையாளர்களைப் போல் நுழைந்துள்ளனர். அவர்களுடன்…

41 minutes ago