தமிழக அரசு சார்பில் வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு வருடமும் முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது. வீர தீர செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பத்தாளர்கள் மட்டுமே இந்த பதக்கத்தை பெற தகுதியுடையவர்கள். பொதுமக்களில் மூன்று பேருக்கு, அரசு ஊழியர்களில் மூன்று பேருக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயதுவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இந்த விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கொண்டது. இது முதலமைச்சரால் 2026 ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்துள்ள பெரும் பின்னடைவை ஏற்றுக்கொண்டு, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்…
தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வணிகர்கள் ஒரு உரிமத்திற்கு (License) அதிகபட்சமாக 100…
தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும்…
வில்லிவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவின் தேர்தல் தோல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினுமே முழு…
தனது கொழுந்தன் மீது கொண்ட அதீத காதலால், குறுக்கே நின்ற கணவனை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கூலிப்படை மூலம்…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களைப் பெற்று பின்னடைவைச் சந்தித்த நிலையில், கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதல்…