செம குஷி…! குழந்தை பிறந்தாச்சு….! 43 வயதில் தாயான நடிகை கத்ரீனா கைஃப்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

Spread the love

பிரபல நடிகையான கத்ரீனா கைஃப்(43) கடந்த 2021 ஆம் ஆண்டு விக்கி கவுசலை(37) திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். திருமணத்திற்கு பிறகும் கத்ரீனா கைஃப் படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இவரது நடிப்பில் மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

கர்ப்பமாக இருந்த காலத்தில் கத்ரீனா கைஃப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். தற்போது இந்த தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?… வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கும்…

40 seconds ago

“காதலுக்கு நோ சொன்ன அப்பா… ஒன்றரை கோடிக்கு ஸ்கெட்ச் போட்ட மகள்… காதலனுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகள்… அதிர்ச்சியில் உறைந்த தந்தை”…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த…

11 minutes ago

BREAKING: சற்றுமுன் விலகினார்.. TTV தினகரனுக்கு அடுத்த அதிர்ச்சி..!!

அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன்…

17 minutes ago

“திருமண உடையுடன் படுக்கையறையில் காத்திரு”… ஆபாச வீடியோவைக் காட்டி காதலியை மிரட்டிய கொடூர காதலன்… நடுங்க வைக்கும் பின்னணி…!!!

அஜய் என்பவன் திருஷ்டியை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒரு திருமணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு படுக்கையறையில் காத்திருக்குமாறு கூறுகிறான். "இதைத்…

21 minutes ago

கண்ணுக்கெட்டிய தூரம் வரை கார்கள்!… எண்ணிப் பார்த்தால் தலை சுற்றும்… உலகையே அதிர வைத்த டொனால்ட் டிரம்பின் மெகா அணிவகுப்பு… வியக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…

36 minutes ago

டிக்கெட் செக் பண்ண வந்த இடத்தில் ‘டாக்டராக’ மாறிய TTE!… ஓடும் ரயிலில் பிறந்த உயிர்… இணையத்தைக் கலக்கும் நெகிழ்ச்சிச் சம்பவம்!

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…

46 minutes ago