தமிழக முதல்வர் விஜய் மாமா..! “இதுக்கு உடனே ஆக்ஷன் எடுங்க”… நெல்லை சிறுமியின் உருக்கமான வேண்டுகோள்..!!

Spread the love

தாமிரபரணி ஆற்றின் அவலநிலையைச் சுட்டிக்காட்டி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறு, தற்போது கடும் மாசடைந்து காணப்படுவதை அந்தச் சிறுமி தனது வீடியோவில் வேதனையுடன் விவரித்துள்ளார். சீர்குலைந்து வரும் இந்த இயற்கை வளத்தை மீட்டெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அந்தச் சிறுமி தனது மழலை மொழியில் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

“விஜய் மாமா.. இதுக்கு ஆக்ஷன் எடுங்க” என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அந்தச் சிறுமி விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் தற்பொழுது வைரலாகி வருகிறது. தாமிரபரணி ஆற்றைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஒரு சிறுமியின் இந்தச் சமூக அக்கறை கலந்த வீடியோ, அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 minute ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

28 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

32 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

58 minutes ago

ஐயோ… அவன்தான் என் பொண்ணைக் கொன்னவன்… அவன் கூடவே என் பொண்டாட்டி ஓடிட்டா சார்… நோயாளி கணவனின் கதறல்… உ . பி – யில் அரங்கேறிய விபரீத சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago