தங்கம் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, வணிகர்கள் ஒரு உரிமத்திற்கு (License) அதிகபட்சமாக 100 கிலோ தங்கம் மட்டுமே வரியின்றி இறக்குமதி செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தங்கம் தேவைப்படும் பட்சத்தில், அதற்குரிய வரியைச் செலுத்தி வணிகர்கள் தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம்.
இந்த புதிய தங்கம் இறக்குமதி கட்டுப்பாட்டு விதிமுறையானது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். கடைகளில் நேரடியாகச் சென்று தங்க நகைகள் வாங்கும் பொதுமக்களுக்குப் புதிதாக எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றி எப்போதும் போல நகைகளை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த…
அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன்…
அஜய் என்பவன் திருஷ்டியை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒரு திருமணப் பெண்ணைப் போல அலங்காரம் செய்துகொண்டு படுக்கையறையில் காத்திருக்குமாறு கூறுகிறான். "இதைத்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்குச் சென்றபோது, அவருடன் சென்ற பிரம்மாண்டமான வாகன அணிவகுப்பின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி…
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய டிக்கெட் பரிசோதகரின் (TTE) மனிதாபிமானச் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஷிநகர் எக்ஸ்பிரஸ்…
தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு…