மகளிருக்கு அடித்தது ஜாக்பாட்..! உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்வு..? முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

Spread the love

தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது குறித்து ஆராய முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் வாக்குறுதியின்படி, இந்தத் தொகையை உயர்த்துவது குறித்தும், அதனைச் செயல்படுத்துவதற்கான கால அவகாசம் குறித்தும் அவர் நிதித்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இந்த மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வெற்றிகரமாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்துவது தொடர்பான முதலமைச்சரின் இந்த புதிய ஆலோசனை, தமிழகப் பெண்களுக்கு மேலும் ஒரு இனிப்பான செய்தியாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

“4 மாத சிசு வயித்துல இருக்கு.. ஒரு நைட்டுக்கு 500 ரூபாய்”… கதறி அழுத பிரபல பாடகி… அவதூறுகளுக்கு கெனிஷா கொடுத்த ‘சரவெடி’ பதில்….!!!

தனக்கு எதிராக இணையத்தில் பரப்பப்படும் அவதூறுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில்…

5 minutes ago

திடீரென தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த திரிஷா… செம குஷியில் கருப்பு சூர்யா ரசிகர்கள்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பல நிதி நெருக்கடிகள் மற்றும் ரிலீஸ்…

13 minutes ago

BREAKING: CM விஜய்க்கு பேரதிர்ச்சி சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அம்பத்தூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கயிற்றால் கட்டி, கொடூரமாக அடித்துத் துன்புறுத்திக் கொலை செய்துவிட்டு…

17 minutes ago

அரபிக் கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?… வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்…!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கும்…

24 minutes ago

“காதலுக்கு நோ சொன்ன அப்பா… ஒன்றரை கோடிக்கு ஸ்கெட்ச் போட்ட மகள்… காதலனுடன் சேர்ந்து சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய மகள்… அதிர்ச்சியில் உறைந்த தந்தை”…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில், தனது காதலைப் பிரித்த தந்தைக்குப் பாடம் புகட்ட, ஒரு இளம்பெண் தனது காதலனை வைத்தே சொந்த…

35 minutes ago

BREAKING: சற்றுமுன் விலகினார்.. TTV தினகரனுக்கு அடுத்த அதிர்ச்சி..!!

அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன்…

40 minutes ago