BREAKING: சற்றுமுன் விலகினார்.. TTV தினகரனுக்கு அடுத்த அதிர்ச்சி..!!

Spread the love

அமமுகவின் மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேப்பாக்கம் ராஜேந்திரன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு எழுதிய அதிரடி கடிதத்துடன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சி தொடங்கிய நோக்கத்தை மறந்துவிட்டு, எடப்பாடி பழனிசாமிக்குத் துதிபாடும் தினகரனின் சுயநலப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ள அவர், இதுவே தனது விலகலுக்குக் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே திருச்சி மற்றும் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்களான செந்தில்நாதன் மற்றும் முருகன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிய நிலையில், தற்போது ராஜேந்திரனும் விலகியிருப்பது அமமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

தளபதிக்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு… ஒரு மாநிலம் மட்டும் இல்ல… உலகமே அவரைப் பார்க்கும்! ஜோதிடர் ரத்தன் பண்டிட் சொன்ன பகீர் ரகசியம்..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, பிற…

11 minutes ago

“வெட்டி பந்தா வேண்டாம்!”… முதல்வர் விஜய்யின் ‘மாஸ்’ சிக்கன நடவடிக்கை… அப்படியே ஃபாலோ செய்யும் அமைச்சர்கள்… தலைமைச் செயலகத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலகங்கள் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய நாற்காலிகள்,…

11 minutes ago

தமிழக மக்களுக்கு ஜாக்பாட்..! 200 யூனிட் இலவச மின்சாரம்.. அரசாணை வெளியீடு புதிய கணக்கீடு.. எப்படி தெரியுமா..?

தமிழகத்தில் இதுவரை நடைமுறையிலிருந்த 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாற்றாக, தற்போது 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும்…

19 minutes ago

அதிமுகவில் ‘கிளைமாக்ஸ்’ யுத்தம்!… ஈபிஎஸ்-யே தகுதி நீக்கம் செய்ய வேலுமணி அணி அதிரடி மனு…சபாநாயகர் கையில் மாஸ்டர் கீ… பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்பமாக, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரண்டு அணிகளாகப்…

28 minutes ago

BREAKING: முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைந்தார்… சற்றுமுன் அரசியலில் அடுத்த பரபரப்பு…!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவருமான கே.வி. ராமலிங்கம், அக்கட்சியில் இருந்து விலகி விஜய் தலைமையிலான…

33 minutes ago

“அவங்க எல்லாம் என்னத்த தின்னுறாங்க?”… ப்ளூ சட்டை மாறனை வச்சு செய்த வனிதா விஜயகுமார்.. இணையத்தை அதிரவைக்கும் பேட்டி!

தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா விஜயகுமார், தனது துணிச்சலான பேச்சுக்களால் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர்.…

38 minutes ago